Editorial / 2024 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தினர் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். R
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026