Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியரான மொஹமட் ஷாஃபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவினரால், 4 அடிப்படை காரணங்களை கொண்ட இடைக்கால அறிக்கையொன்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா நேற்று (03) தெரிவித்தார்.
மேலும் வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 644ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago