Editorial / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாக கடமைகளை ஆரம்பித்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சம்பிரதாயபூர்வமான முறையில் முதல் முறையாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டகொடவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நேற்று (03) இடம்பெற்றது.
இதன்போது, நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் எதிர்கால இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026