2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஹிக்கடுவயில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாகந்த மற்றும் பத்தேகமயை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X