2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹொங்கொங் பயணமானார் பிரதமர்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (01) காலை, ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளாதார சஞ்சிகையொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, '2017க்கான உலகு' எனும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே, பிரதமர், ஹொங்கொங் பயணித்துள்ளதாக, அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .