2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஹிருணிகா தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை

George   / 2016 ஏப்ரல் 18 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிபென்டர் ரக வாகனந்தில் வந்து தெமட்டகொடை பிரதேத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அவரது தனிப்பட்ட பாதுகாவலர் உட்பட 9 சந்தேகநபர்கள் மீது மேற்கொள்ளவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை என கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .