2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் படுகொலை: நால்வர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹக்மன பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி, கெம்பிலியாபொல எனுமிடத்தில் இடம்பெற்றது. இதில், ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் லொக்கு ஹக்குரகே சாந்த என்பவர் பலியானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .