2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 13,000 வாகனங்கள்

George   / 2016 ஜனவரி 02 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 13 ஆயிரம் வாகனங்கள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை நேற்று வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளன.

இவ்வாறு பெருமளவான வாகனங்கள் இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என துறைமுக அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X