2025 நவம்பர் 26, புதன்கிழமை

ஹெரோயின் அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 நவம்பர் 26 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் பகுதியில் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் விளக்கமறியல் தபுத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் டிசம்பர் 10 ஆம் திகதி வரை, புதன்கிழமை (26) அன்று நீடிக்கப்பட்டு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அதிபரை அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, ​​அதிபரின் மகனை வழக்கில் சேர்த்து  ஆஜர்படுத்துமாறு தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு மேலும் உத்தரவிட்டார்.

அனுராதபுரத்தின் எப்பாவல பகுதியில் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோய்னுடன் அவர் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X