2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

ஹிஸ்புல்லாவுக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் செயற்பாட்டாளர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று(07) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சி.ஐ.டியினரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .