2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவ பகுதியில் வைத்து, 1 கிலோ 107 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய, வென்னவத்த பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X