2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் புறக்கோட்டையில் இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய  இருவர், புறக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை பொலிஸாரால், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம்  இருந்து 10 கிராம் 66 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலாங்கொடை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாளிகாவத்தை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .