2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் கடத்திய இருவர் சிக்கினர்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் போதைப்பொருள்  கடத்திய இருவர், நீர்கொழும்பு பொலிஸாரால், இன்று (10)   கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில், மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக ஓட்டோவில்  ஜா-எல பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்து நீரகொழும்பு பகுதிக்கு  இவர்கள் ஹெரோய்ன் கடத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 14 கிராமுக்கு அதிகமான  ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .