Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 04 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
இலங்கையில் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவு பெறுவதையொட்டி இதற்கான நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் திருகோணமலையில் எதிர்வரும் சனிக்கிழமை சாரணர் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை காலை 8..30 மணிக்கு கூடும் சாரணர்கள் நகரின் பிரதான வீதிகளூடாக பேரணியாகச் செல்லவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago