Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 11,455 ஹெக்டர் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனக்ல் விவசாயிகளுக்கு 1,117.038 மில்லியன் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்நடைகள் பல உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. 2,725 மாடுகள், 4,952 எருமைமாடுகள், 2,106 ஆடுகள், 9,820 கோழிகள் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. மாவட்டத்திலுள்ள பிரதான நீர்ப்பாசன குளங்களான கந்தளாய், பெரியவிளான்குளம், அல்லைக்குளம், வான்அலகுளம், பன்குளம், யான்ஓயா பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நடுத்தர குளங்கள் 14 பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago