Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாதவாறு குன்றும் குழியுமாக காணப்பட்ட திருகோணமலை – வவுனியா ஏ - 12 வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவ்வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையை அவசர அவசரமாக வீதி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிரவல் போடப்பட்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் தார் போடப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
munaw Friday, 04 March 2011 01:14 AM
தேங்க்ஸ் RDA do well immanently and colombo ,trincomalee road also same condition. thanks.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
51 minute ago
1 hours ago