Super User / 2011 ஜூலை 26 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
சுவீடனில் ஜுன் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 22ஆவது உலக சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை சாரணர் சங்கத்தில் இருந்து 90 சாரணர்களும் 12 சாரணர் தலைவர்களும் 19 சேவை சாரணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 22ஆவது திருமலை சாரணர் குழுவை சேர்ந்த ரகு பிரணவன் கலந்துகொள்ளவுள்ளார்.
இவரை பாராட்டி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
23 minute ago
28 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
17 Dec 2025
17 Dec 2025