2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களுக்கு யுனிசெப் நிறுவனம் உதவி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
 
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களின் தேவைகளுக்காக யுனிசெப் நிறுவனம் உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளது.

அந்த வகையில் கிழக்கு  மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களின் தேவை கருதி  தலா இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்  24 மடிக்கணினிகளையும் யுனிசெப் நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிதாக  ஏற்படுத்தப்பட்ட கிண்ணியா, திருகோணமலை வடக்கு, திருக்கோயில் கல்வி வலயங்களின் பாவனைக்காக புதிய  பிக்கப்ரக வாகனங்களையும் யுனிசெப் நிறுவனம் விரைவில் வழங்கி வைக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X