2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூதூர் பிரதேசத்திற்கு 17 மெட்ரிக் தொன் உணவு பொருட்கள் அனுப்பிவைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா 17மெட்ரிக் தொன் உணவு பொருட்களை இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

இப்பொருட்கள் கடற் படையினரின் விசேட கப்பல் மூலமாக மூதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .