2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலையில் அடை மழை; 226 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


இதனால், இம்மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 877 பேர்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்;ட செயலகம் தெரிவித்தது.


கிண்ணியா, மூதூர், ஈச்சிலம்பற்று, தம்பலகாமம், குச்சவெளி ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .