2025 மே 12, திங்கட்கிழமை

கோமரன்கடவல – பதீசிபுர வீதி 30 வருடங்களின் பின் திறப்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 24 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட கோமரன்கடவல – பதீசிபுர வீதி கடந்த 30 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் போக்குவரத்துக்காக நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களாக மூடப்பட்டிருந்த மேற்படி வீதியின் இரு மறுங்கிலும் மரங்கள், பற்றைக்காடு வளர்ந்திருந்ததை அடுத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் இணைந்து சிரமதானங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X