2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பற்துவாரங்களை அடைக்கும் இயந்திரம் 6 மாதங்களாக பழுதடைந்த நிலையில்

Kogilavani   / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம். பரீட்)

கிண்ணியா தள வைத்தியசாலையில் பற்துவாரங்களை அடைக்கும் சகல வசதிகளையும் கொண்ட நவீன இயந்திரம் ஒன்று  கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் செயலிழந்து காணப்படுகின்றது.

இதனல்  ஆயிரக் கணக்கான  மக்கள் நாளாந்தம் இவ் வைத்தியசாலைக்கு வந்து திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீமிடம் கேட்ட போது இந்த விடயம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்படடுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X