2025 மே 07, புதன்கிழமை

சூரங்கல் தொடக்கம் 96ஆம் மைல் கல் வரையான வீதி 49.5 மில்லியன் ரூபா புனரமைப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

மஹிந்த சிந்தனையின் கீழ் கிண்ணியா, சூரங்கல் தொடக்கம் ஆயிலயடி ஊடாக 96ஆம் மைல் கல் வரையான வீதியை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தை இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இந்த வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மலா கொத்தலாவலவின்  பணிப்புரைக்கமைய 49.5 மில்லியன் ரூபா செலவில் 14 கிலோ மீற்றர் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீதி புனரமைக்கப்பு வேலைகள் டிசம்பர் மாத நடு பகுதியில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • irfan Saturday, 17 September 2011 09:00 PM

    குட் குட்.

    Reply : 0       0

    iqbal Sunday, 18 September 2011 07:35 PM

    நல்லது தொடருங்கள் உங்கள் பணியை.

    Reply : 0       0

    hassan Sunday, 25 September 2011 05:00 AM

    தொடர்ந்து செய்யுங்கள், ஆதரவை பெறுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X