2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'அபிவிருத்திகளில் மக்களும் கவனமெடுக்கனும்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி அரசியல்வாதிகளின் கையிலுள்ளதென்று நம்பக்கூடாது.அப்பிரதேச மக்களே  கூடிய கவனமெடுத்துச் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.         

திருகோணமலை மூதூர்ப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இன்று நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள இந்தச்  சந்தர்ப்பத்தில் அபிவிருத்திகளும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகின்றது. அனைத்து மக்களும் நிம்மதியுடனும்  சந்தோஷத்துடனும் நல்லாட்சியில் வாழ்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .