Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
உள சுகாதார வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான உளநல ஆரோக்கிய நிகழ்வு, தி/மூ/ஆலிம் சேனை வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஏ.வாஜித் தலைமையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அகிலா கனக சூரியாவின் அறிவுறுத்தலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, சுகாதார வைத்திய அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜனாப். எம்.ஐ.எம்.றிஸ்வி, மாணவர்களின் உடல், உள நலமும் கல்வி அபிவிருத்தியும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago