2026 மார்ச் 23, திங்கட்கிழமை

3 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவரை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சிக் கிராமத்தில் சனிக்கிழமை (31) இரவு கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து அக்கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது,  மறைத்துவைக்கப்பட்ட கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .