Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
சிறுவர் சேமிப்பு மாதத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு சேமிப்பு ஊக்குவிப்பும் பசுமைப் புரட்சியும் எனும் தொனிப்பொருளில் மக்கள் வங்கியின் கிண்ணியா கிளையினால் இன்று புதன்கிழமை கிண்ணியா அல்-அக்ஷா கல்லூயில் மரம் நடுகை நிகழ்வு நடைபெற்றது.
அதிபர் ஏ.எம்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் வங்கியின் கிண்ணியா கிளையின் வங்கி கடன் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.கைலாசினி , ஜே.சிறிகரன், எம்.ஏ.றிஸ்லி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
32 minute ago
54 minute ago