2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பொய் தகவலை வழங்கியவருக்கு சரீர பிணை

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை -மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவௌ பகுதியில்  பள்ளி வாசலுக்கு முன்னாள் நபரொருவரை மோதி விட்டு தப்பிச்சென்ற லொறி சாரதி தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு பொய் தகவலை வழங்கிய ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே இன்று செவ்வாய்க்கிழமை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் மீண்டும் 2016 -01-19ஆம் திகதி நீதிமன்றுக்கு வருமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் ரிஸ்வி (வயது 36 ) என்பவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .