2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மாடுகளைத் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

திருகோணமலை, சேருநுவரப்  பிரதேசத்தில் 02 மாடுகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (1) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபர் மாடுகளைத் திருடி, வேறு பகுதிகளுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்தும் மாடுகள் காணாமல் போயுள்ளதாக பண்ணையாளர்கள்; செய்த முறைப்பாட்டை அடுத்தும் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .