Niroshini / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை -சலப்பையாறு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி சாரதியை இன்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சல்லி -சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.வசந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று புதன்கிழமை குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 21அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026