Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
தேசிய கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்கள் சங்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலை வெல்கம்பே ஹோட்டலில் நடைபெற்றது.
இதில்,பிரதம் விருந்தினர்களாக எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பொறியிலாளர் பி.பேராசிரியன், கல்வித் திணைக்கள பொறியிலாளர் எம்.சீ.எம்.நவாஸ் ஆகியோர் கலந்த கொண்டனர்.
இதன்போது, சிறந்த ஒப்பந்தகாரர்களுக்கு சான்றிழ்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.மேலும்,இவ்வாண்டு பொறியியல் துறையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026