2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

12 பல்லிகளை விற்க முயன்ற மூவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வகை பல்லி இனத்தைச்சேர்ந்த 12 பல்லிகளை விற்பதற்கு முயன்ற மூவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.

தாண்யாகம எனுமிடத்தில் வைத்தே இந்த மூவரையும் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X