2025 மே 15, வியாழக்கிழமை

16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவு

Super User   / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை, மொறவெவ பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதான நபரை மொறவெவ பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக விஜயசிங்க தெரிவித்தார்.

குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கர்ப்பினியாக இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மொறவெவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .