2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறையின் மேல் தளத்திலிருந்து பாய்ந்த கைதி மரணம்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை சிறைச்சாலையின் மேல் தளத்திலிருந்து பாய்ந்த கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளதாக திருகோணமலை துறைமுகப் பொலிஸார்; தெரிவித்தனர். திக்வெல்ல, சியம்பலாப்பேவைச் சேர்ந்த 62 வயதான கருணாரட்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இக்கைதி உளவியல் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .