2025 மே 15, வியாழக்கிழமை

மூதூர் தள வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார அமைச்சர் நாளை விஜயம்

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, மூதூர் தள வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நாளை திங்கட்கிழமை காலை விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு புதிதாக சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள நிர்வாக் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல்லினை நாட்டி வைப்பதோடு, நிக்கொட் அமைப்பினால் கட்டப்பட்ட மருத்துவர்களின் விடுதித் தொகுதியை திறந்துவைப்பார்.

அத்துடன் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றினையும் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கவுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .