2025 மே 15, வியாழக்கிழமை

இரத்ததான முகாம்

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா பிரதேச செயலாளகத்தினால் இரத்ததான முகாமொன்று இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இம்முகாமில் 60 ஊழியர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.

பிரதேச செயலாளர் எம்..முபாறக் தலைமையில் இடம்பெற்ற இம்முகாம் கிண்ணியா ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இடம்பெற்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கியினால்; இரத்தங்கள் சேகரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .