2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளத்தில் வயல்கள்

Super User   / 2011 ஜனவரி 02 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சுமார் 3000 மேற்பட்ட வயல்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடுகளாக காட்சியளிக்கின்றன.

இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் முறறாகவும் சுமார் 2ஆயிரம் ஏக்கர் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் தம்பலகாமம், கிண்ணியா, முதூர், வான் எல, சூலங்கல்;, தோப்பூர் போன்ற பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது,

தற்போது நீர் வழிந்து ஓடுவதாகவும், தொடர்ந்தும் மழை பெய்தால் இப்பாதிப்பு மேலும் அதிகாரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .