2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் கடமையினை புதிய ஆண்டில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது

Super User   / 2011 ஜனவரி 04 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண சபையின் 2011ஆம் ஆண்டுக்கான தமது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை திருகோணமலையில் இடம்பெற்றது.
முதலமைச்சரின் செயலகத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கோடி ஏற்றப்பட்டு; கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .