2025 மே 14, புதன்கிழமை

'வீடுகளில் குழந்தைகளை பிறக்க தாய்மார்கள் முயற்ச்சிக்க கூடாது'

Super User   / 2011 ஜனவரி 23 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம், எஸ்.எஸ்.குமார்)

வைத்தியசாலைகளில் குழந்தைகளை பிறக்க தாய்மார் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஐ.ஞாண குனாளன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதனால் தாய், குழந்தை இறப்பு வீதத்தை குறைக்க முடிவதுடன் குழந்தைகளுக்கு வரும் நோயினை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாளும் வீடுகளில் குழந்தைகளை பிறக்க தாய்மார்கள் முயற்ச்சிக்க கூடாது எனவும் அவர் கூறினார்.

ஒரு குழந்தை பிறந்து 03 வருடங்களின் பின்னரே அடுத்த குழந்தையை பிறக்க முயற்சிக்க வேண்டும் என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஞாண குனாளன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .