Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 30 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்,எஸ்.எஸ்.குமார்)
மூதூர் கிழக்கு கல்விப் பரிந்துரைக் குழுவின் ஏற்பாட்டில் அகம் நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக சேனையூரில் இயங்கும் சம்பூர் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
மூதூர் கிழக்கு கல்விப் பரிந்துரைக்குழுத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் பள்ளிக்குடியிருப்பு மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்கிவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago