2025 மே 15, வியாழக்கிழமை

தொற்றுநோய்களை தடுப்பதற்கான விசேட வைத்தியர் குழு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் தொற்றுநேய்களை தடுக்கும் முகமாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் மூன்று விசேட வைத்திய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களிலும் மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களிலும் அம்பீயுலன்ஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .