2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாற்றுவலுவுடையோர் மூவருக்கு முச்சக்கரவண்டிகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு கிழக்கு மாகாணசபை பல உதவிகளைச் செய்து வருகின்ற நிலையில், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  புல்மோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாற்றுவலு தேவையுடையோர்கள் மூவருக்கு  முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இவ் முச்சக்கரவண்டிகளை கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர், ஆர்.எம்.அன்வர் ஆகியோர் வழங்கி  வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X