2025 மே 14, புதன்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குச்சவெளி மக்களுக்கு அர்ஜுன எம்.பி.யின் நிவாரணம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 130 குடும்பங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரனதுங்கவினால் இன்று காலை 11 மணியளவில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .