Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொது வைத்தியசாலையின் மருந்தக பிரிவு, கதிர்வீச்சு பிரிவு, ஆய்வு கூட பரிசோதகர் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற பிரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து இயங்கவில்லை.
சம்பள உயர்வு கோரி இன்று காலை முதல் குறித்த பிரிவுகளின் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொண்டமையாளேயே குறித்த பிரிவுகள் இயங்கவில்லை.
பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 8.00 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .