2025 மே 14, புதன்கிழமை

திருமலை பொது வைத்தியசாலைக்கு குடிநீர் கொள்கலன்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  17,000  ரூபாய்கள் செலவில் குடிநீர் கொள்கலன் வசதி ஒன்றினை, அலஸ்தோட்டம் சாயா புளு உல்லாச விடுதி ஊழியர் நலன்புரிச்சங்கத்தினர் வழங்கியுள்ளனர்.

இதனை, உல்லாச விடுதியின் பொது முகாமையாளர் வசந்த டி சில்வா  பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளனிடம் இன்று வியாழக்கிழமை வழங்கி வைத்தார்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களும்,   பொது மக்களும் குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் எற்பட்டிருந்த தடைகள்  இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது எனவும்  தாம் மாதாந்தம் வைத்தியசாலைக்கு வருகை தந்து இதனை சுத்திகரிப்தோடு இதன் சேவைகளை விஸ்தரிக்க உள்ளதாகவும் ஊழியர்சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .