2025 மே 14, புதன்கிழமை

ஐமாலியா முஸ்லிம் மையவாடி புனரமைப்புக்காக நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
ஐமாலியா முஸ்லிம் மையவாடி புனரமைப்புக்காக 70,000 ரூபாய் நிதி ஐமாலியா பள்ளி பரிபாலன சபையினரிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரசபையில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் என்.எம்.மௌசூமின்; வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் இந்நிதி வழங்கப்பட்டது.

புனரைமப்புப் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .