Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நாளை செவ்சாய்கிழமையும் நாளைமறுதினம் புதன்கிழமையும் மின்சாரம் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் 03ஆம் கட்டைப்பகுதியிலும், நாளை மறுதினம் புதன்கிழமை ஐpன்னாநகர், துவரங்காடு போன்ற பிரதேசங்களிலும் மின்சார விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட மின் பொறியியலாளர் பந்துல தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை இம் மின்சாரத்தடை அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய மின் இணைப்புக்களை மாற்றி புதிய இணைப்பு பொருத்தப்படுவதினாலேயே இம் மின்தடை ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .