Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், அப்துல் சலாம் யாசிம்)
புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி கட்டிடத்தின் திறப்புவிழா இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
13 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் அன்வர் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பதில் செயலாளர் சி.தண்டாயுதபாணி, மாகாண கல்வி பணிப்பளார் எம்.ரீ.ஏ.நிசாம், வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .