Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிரேஸ்ட தலைமை அலுவலர்களாக கடமையாற்றவுள்ளவர்களுக்கான கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்களில் இருந்து சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களாக தெரிவுசெய்யப்பட்ட 49 பேர் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலர் நாலக்க ரத்நாயக்க தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
30 minute ago
41 minute ago
47 minute ago