2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியா - மூதூர் தனியார் படகுச் சேவை

Kogilavani   / 2011 மார்ச் 11 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா-மூதூர் பகுதிக்கான தனியார் படகுச் சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா உப்பாறு பகுதியிலிருந்து ஆரம்பமான இச்சேவைக்கு  ஒரு வழி பயணக் கட்டணமாக நபரொருவருக்கு 100 ரூபாவும், மோட்டார் சைக்கள் ஒன்றுக்கு 200 ரூபாவும் அறவிடப்படுகின்றது.

அண்மையில் பெய்த மழைக் காரணமாக வீதிகள் பழுதடைந்துள்ளமையினால் தற்காலிகமாக மூடப்பட்டு இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால், கிண்ணியா, மூதூருக்கான தரை வழி பயணங்கள் தடை பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .